19 Aug 2012
16 Aug 2012
விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பார்வையில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா.
கோபால்சாமி துரைசாமி நாயுடு இந்தியாவின் ஐன்ஸ்டின் என்று அன்பாக அழைக்கப்ட்ட பல்துறைகளில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்த இவரின் ஊருக்கு வந்த சர்வேயர் (பிரிட்டிஸ்காரர்) ஒருவரின் மோட்டார் பைக்கை பார்த்து ஆசைப்பட்டு வீட்டை விட்டு கோவைக்கு வந்து ஒரு ஓட்டலில் சர்வராக வேலை செய்து மூன்று ஆண்டுகளில் ரூ.400 சேர்த்து வைத்தார்.

14 Aug 2012
ஜிம்’முக்கு போறீங்களா?: இதை படிச்சிட்டுப் போங்க..
ஜிம்’முக்கு போறீங்களா?: இதை படிச்சிட்டுப் போங்க..
பொதுவாக அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆண்கள் என்றால் சினிமா கதாநாயகனைப் போல் ‘சிக்ஸ்பேக்‘ வைக்கவும், பெண்கள் கட்டழககு பெறவும் ஜிம் செல்வார்கள். கட்டழகைப் பெற அவர்கள் ஜிம்மில் பெரிய எடையைத் தூக்கி பயிற்சி செய்வர். ஆனால் தற்போது கஷ்டப்பட்டு பெரிய எடை தூக்க வேண்டிய அவசியமில்லை, சிறிய எடையைத் தூக்கி பயிற்சி செய்தாலே போதும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2012
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் பார்த்த அதிசயம் !
10 Aug 2012
9 Aug 2012
Subscribe to:
Posts (Atom)

.jpg)