பாண்டிருப்பின் சொத்தை இழந்து ஒரு மாதமாகிறது!
பாண்டிருப்பின் பண்பாளன், பற்றாளன், கலைஞன் எங்களின் சொத்து நாங்கள் அன்புடன்; அழைக்கும் தீபன் அண்ணாவை இழந்து ஒரு மாதமாகிறது…
எம்மை விட்டு இள வயதில் எட்டாத்தூரம் பிரிந்து சென்றுள்ள தீபன் அண்ணாவின் இழப்பு உண்மையில் பாண்டிருப்புக்கு ஒரு பேரிழப்பு என்றே சொல்லாம்.




.jpg)