26 Mar 2012

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!


கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி www.doenets.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment