26 Mar 2012

13வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை தவறான பராமரிப்பால் மரணம்!

பண்டாரவளையில் 13வயது சிறுமிக்கு பிறந்த 3 மாத குழந்தை சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது தவறான பராமரிப்பினால் இறந்துள்ளது.  


13வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை சிறுவர் இல்லத்தில் பராமரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அங்கு வைக்கப்பட்டிருந்த குழந்தைக்கு  வழங்கப்பட்ட பால் சுவாசப் பை மற்றும் சுவாச நாளம் என்பவற்றிற்குச் சென்றதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சுகயீனமுற்ற இக்குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. 

No comments:

Post a Comment