29 Mar 2012

கொடுத்து வைத்த நீர்யானைக் குட்டி! (படங்கள் இணைப்பு)

பிறந்து 6 நாட்களே ஆன நீர்யானைக்குட்டி ஒன்றை பெண் ஒருவர் எடுத்து வளர்க்கின்றார். காரணம் அதன் அம்மா நீர்யானை குட்டியை புறக்கணித்து விட்டதாம்.


இந்த அதிசய சம்பவமானது தென்னாபிரிக்காவில் நிகழ்ந்துள்ளது.


தனது சொந்தக்குழந்தையைப் போன்று கண்காணித்துவரும் குறித்த பெண் தினந்தோறும் குளிப்பாட்டுகின்றார்.

அத்துடன் இந்த நீர்யானைக்குட்டி 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை 125 மில்லி லீட்டர் பால் அருந்துகின்றதாம்.

No comments:

Post a Comment