மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2.15 மணியளவில் கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய பஸ்ஸை, தனியார் பஸ் முந்தி செல்ல முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டது.


No comments:
Post a Comment