8 Sept 2012

மலைப்பாம்பு விரும்பிய இடம்!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஒரு மலைப்பாம்பு ஒரு தம்பதியினரை கதி கலங்க வைத்துள்ளது.


தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற தம்பதியினர் தங்களின் காரை ஒரு காட்டு வழியில் நிறுத்தி விட்டு அங்குள்ள மிருகங்கள், பறவைகளை பார்த்து ரசித்துவிட்டு பின்னர் காரில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

சில மணி நேர பயணத்தின் பின்னர் காரின் இயந்திரம் சூடாகியதால் காரை நிறுத்திவிட்டு இயந்திரத்திற்கு நீர் ஊற்ற முன் மொனட்டை திறந்த அவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்ததது.

மொனட்டை திறந்து பார்த்தால் அங்கு மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்துள்ளது. இந்தப்பாம்பு ஓய்வெடுக்க எதை விரும்பியுள்ளது  என்று பாருங்கள்.

No comments:

Post a Comment