5 Apr 2012

தேற்றாத்தீவு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு நிகழ்வு!


மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான தீமிப்பு வைபவம் நேற்று இடம் பெற்றது.





கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகிய உற்சவங்கள் நான்கு நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. நேற்று இடம்பெற்ற பக்திப் பரவசமூட்டும் தீமிதிப்பு நிகழ்வுடன் உற்சவம் இனிதே நிறைவு பெற்றது. மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.









No comments:

Post a Comment