1 Apr 2012

வாத்தின் தாக்குதலால் மனிதனுக்கு ஏற்பட்ட விபரீதம்! (வீடியோ இணைப்பு)!


நீரோடை ஒன்றில் ஓடத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தாராவின் ஆவேசமான தாக்குதலால் ஓடத்துடன் தடம்புரண்டு நீரோடையில் விழுந்துள்ளான்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற இச்சுவாரஸ்யமான சம்பவத்தில் ஹீன் ஹாயகெர் ஜோ டேவிஸ் என்ற இளைஞனே ஓடையில் விழுந்துள்ளான்

No comments:

Post a Comment