கல்முனை மாநகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று மிகவும் சிறப்பாக இடம் பெற்றது .
இதனால் கல்முனை மாநகரமே மிகவும் கோலாகலமாக காட்சியளித்தது. பல கிராமங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எம் பெருமானின் தேர் பவனியில் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment