8 Apr 2012

சோழ காலத்து பழமைவாயந்த சிவன் ஆலயம் இந்தோனிசியாவில் கண்டு பிடிப்பு!




சிவன்விநாயகர் ஆலய சிதைவுகள் இந்தோனிசியாவில் கண்டுபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஇவை  1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததெனவும்   சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலமெனவும் கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தை ஒத்த ஆலயங்கள் இதற்கு முன்னர் கண்டு  பிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment