18 Apr 2012

குளோனிங் முறையில் பிறந்த உலகின் முதலாவது Pashmina வகை ஆடு!


தற்போதையை விஞ்ஞான உலகில் பல அதிசயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்வேளையில் மேலும் ஒரு அதிசயமாக Pashmina இனத்தைச் சார்ந்த ஆட்டுக்குட்டி ஒன்று குளோனிங் முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.


இதுவே குளோனிங் முறையில் உற்பத்திசெய்யப்பட்ட உலகின் முதலாவது Pashmina இன ஆட்டுக்குட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment